Feeley Dhooley Song Lyrics | Not Reachable Song Lyrics

Feeley Dhooley  Lyrics in Tamil Movie from”Not Reachable(2022)”.The song is sung by  Diwakar and the music is composed by  Charan Kumar, Feeley Dhooley Song Lyrics is penned down by “Udumalai Pravin“,Starring Vishwa, Sai Dhanya, Shuba Devaraj, Vijayan, Kadhal Saravanan, Birla Bose, Sharmila, Kalangal Dinesh.

Feeley Dhooley Song Credits


Movie/Album Name
Not Reachable (2022)

Song Name
Feeley Dhooley

Music Composed
Charan Kumar

Lyricist
Udumalai Pravin

Singers
Diwakar

Star Cast
Vishwa, Sai Dhanya, Shuba Devaraj

Language
Tamil

Music Label
Tips Tamil


Feeley Dhooley Song Lyrics in Tamil

ஃபீலே… தூளே…லைஃப்-யே
ஃப்ரண்டு வந்தது நாளே
வாழும் நாளை  கொண்டாடு
அவன் மடியினிலே
லேலே… லேலே…எல்லாமே 
அவன் தோள்களினாலே
வானம் ஏறு வந்தாடு 
ஒரு நொடியினிலே
நம் உலகில் அட லாஜிக் கிடையாது
வெல்லும் பறவை
சிறு கூண்டில் அடையாது
மெய் வழியில்பல பெண்கள் மடியாது
சொல்லும் விதியில்சில எண்கள் அடியாது
மச்சான் மனசிலதான்
நாங்கெல்லாம் வேற லெவலு
ஃப்ரண்ட்ஸிப்  ரேஸுல தான்
அட நாங்க கோல்டு மெடலு
மச்சான் ட்ரீட்டுல தான்
மாசம் நூறு பீரு
வச்சான் பாருல தான்
நாங்க தாறுமாறு
ஃபீலே… தூளே… லைஃப்-யே
ஃப்ரண்டு வந்தது நாளே
வாழும் நாளை  கொண்டாடு
அவன் மடியினிலே
>>Music…..
ஹே வாரம் ரெண்டு டூருடா
வயசு தொல்ல ஜோருடா
கோடி பணமும்  ஃபோருடா
கூத்தாட வாடா
டேக் இட் ஈசி  கேங்குடா
பழச சொன்னா ராங்குடா
போகும் ரூட்டு லாங்குடா
லந்தோட வாடா
வாழும் காலம்
அட தோஸ்தில்லாட்டி  வேஸ்டாகும்
 நீயும் நானும் 
ஏழு ஜென்மம் போதும்டா
மச்சான் மனசிலதான்
நாங்கெல்லாம் வேற லெவலு
ஃப்ரண்ட்ஸிப்  ரேஸுல தான்
அட நாங்க கோல்டு மெடலு
மச்சான்ட்ரீட்டுல தான்
மாசம் நூறு பீரு
வச்சான் பாருல தான்
நாங்க தாறுமாறு

Feeley Dhooley Song Lyrics In English:

Vaazhum Kaalam
Ada Dhosthillaatti Waste Aagum
Neeyum Naanum
Yezhu Jenmam Podhumdaa


Machan Manasilathaan
Naangellaam Vera Level-u
Friendship Race-la Thaan
Ada Naanga Gold Medel-u


Machan Veettula Thaan
Maasam Nooru Beeru
Machan Baarula Thaan
Naanga Thaarumaaru




                  






Feeley Dhooley video Song Promo

Thank You….! Visit Again….!!!


Leave a Comment