Nesamaguren Song Lyrics tamil and English

Nesamaguren Song Lyrics in Tamil and English.From  Album Parambarai.Nesamagure Song Lyrics is written by”T. Suriavelan, Jaya Rathakrishnan,and Music Compossed by Stephen Zechariah .We are presenting the Lyrics of Nesamaguren Love Feeling Song in Tamil and English which is given below.

Song Credits

Album Name Parambarai (Web Series 2021)
Song Name Nesamaguren Song Lyrics
Music Composed Stephen Zechariah
Lyricist T. Suriavelan, Jaya Rathakrishnan
Singers Krish and Suchith Suresan
Star Cast Vikneswary se,Stephen zechariah,Shantha Ratti

Nesamaguren Lyrics in  English

Naan un aruge, 
Nesamaguren,
Oru paarvai paartha, 
Un vasamaguren,
 
Dhooram podhum, 
Kirukkethura,
Intha paava manasa, 
Yen usuppethura,
 
Kanava kalaiya, 
Edhil veezhthura,
Thimira azhaga, 
Enai paakkura,
 
Mozhiya vizhiya, 
Edhil pesura,
Vidhiya idhu sadhiya, 
Un madi seruren,
 
oh.. oh.. oh.. oh….
 
Naan un aruge, 
Nesamaguren,
Oru paarvai paartha, 
Un vasamaguren,
 
Dhooram podhum, 
kirukkethura,
Intha paava manasa, 
Yen usuppethura,
 
..Music…
 
Nesamaguren.. Nesamaguren..
 
Oh pournami nilave, 
En ozhi neeyadi,
Dhinam unai thozhuthen, 
En varam neeyadi,
Vizhiye ponalum, 
Irulil kainthalum,
Endrum un, 
paadhai arivenadi
 
Udal porul uyire ini, 
Unai serava,
Vidiyum varaiyil, 
Unai thaalattava,
Nenjil summappene ,
karuvai kaappene,
Unthan marupaathi, 
Naanaagiren,
 
Kanne dhinam unkooda, 
Dhinam vaazhanum,
 
Saamy vehnam,
Un nizhal saayanum,
 
Yezhezhu jenmam ini, 
Un usurula dhinam kalakkanum,
 
Naan un aruge, 
Nesamaguren,
Oru paarvai paartha, 
Un vasamaguren,
Dhooram podhum ,
Kirukkethura,
Intha paava manasa, 
Yen usuppethura,
 
Kanava kalaiya, 
Edhil veezhthura,
Thimira azhaga, 
Enai paakkura,
 
Mozhiya vizhiya, 
Edhil pesura,
Vidhiya idhu sadhiya, 
En madi seruren,
 
oh oh oh oh….
 

Nesamaguren Song Lyrics in Tamil

 
நான் உன் அருகே, 
நெசமாகுறேன்..
ஒரு பார்வை பார்த்தா! 
உன் வசமாகுறேன்!
தூரம் போதும் 
கிருக்கேத்துற
இந்த பாவ மனச ஏன் 
உசுப்பேத்துற
 
கனவா கலைய எதில் ,
வீழ்த்துற..
திமிரா அழகா என்ன 
பாக்குற…
 
மொழியா விழியா! 
எதில் பேசுற..
விதியா இது சதியா! 
உன் மடிசேருறேன்..
ஹோ ஓ ஒ ஓ ஒ…
 
நான் உன் அருகே,, 
நெசமாகுறேன்!
ஒரு பார்வை பார்த்தா.. 
உன் வசமாகுறேன்!
 
தூரம் போதும் கிருக்கேத்துற!!
இந்த பாவமனச ஏன் உசுப்பேத்துற!!
 
..Music..
 
நெசமாகுறேன் நெசமாகுறேன்!
 
ஓ!! பௌர்ணமி நிலவே, 
என் ஒளி நீயடி,
தினம் உன்னை தொழுதேன், 
என் வரம் நீயடி..
விழியே போனாலும்! 
இருளில் காய்ந்தாலும்
என்றும் உன் பாதை.. 
அறிவேனடி!
 
உடல் பொருள் உயிரே இனி.. 
உனை சேரவா,
விடியும் வரையில்! 
உனை தாலாட்டவா!
நெஞ்சில் சுமப்பேனே! 
கருவாய் காப்பேனே!
உந்தன் மறுபாதி, 
நானாகிறேன்..
 
கண்ணே  உன்கூட..
தினம் வாழனும்..
சாமி வேணாம், 
உன் நிழல் சாயணும்,
ஏழேழு ஜென்மம் இனி,
உன் உசுருல தினம் கலக்கணும்
 
நான் உன் அருகே 
நெசமாகுறேன்!
ஒரு பார்வை பார்த்தா 
உன் வசமாகுறேன்1
தூரம் போதும் 
கிருக்கேத்துற,
இந்த பாவ மனச 
ஏன் உசுப்பேத்துற!
 
கனவா கலையா! 
எதில் வீழ்த்துற!
திமிரா அழகா, 
என பாக்குற!
மொழியா விழியா 
எதில் பேசுற
விதியா இது சதியா! 
உன் மடி சேருறேன்
ஒ!!!! ஓ!!! ஒ!! ஓ!! ஹோ

Nesamaguren official lyric video….

Leave a Reply