Ullathile nee irukka unnai nambi naan irukka murugan songs Lyrics in Geethapriya.Music by TR.Papa,Singers, Seerkazhi Govindarajan .Ullathile Nee Irukka Lyrics tamil.
Song credits
- Songs : Ullathile nee irukka
- Music by: TR. Papa
- Singers: Seerkazhi Govindarajan
Ullathile nee irukka Lyrics
உள்ளத்திலே நீ இருக்க
உன்னை நம்பி நானிருக்க
வெள்ளிமலையான் மகனே வேலய்யா!
என் வாழ்வு வளம்கான
கடைக்கண் பாரய்யா!
கடைக்கண் பாரய்யா!
music……
உள்ளத்திலே நீ இருக்க
உன்னை நம்பி நானிருக்க
வெள்ளிமலையான் மகனே வேலய்யா!
என் வாழ்வு வளம்கான
கடைக்கண் பாரய்யா!
கடைக்கண் பாரய்யா!
Music….
பள்ளம் நோக்கிப் பாய்ந்து வரும்
வெள்ளமென அருள் படைத்த
வள்ளலே நீ நினைத்தால் போதுமே!
இன்பம் வந்து என்னைச் சேர்ந்து கொள்ளத் தேடுமே!
பள்ளம் நோக்கிப் பாய்ந்து வரும்
வெள்ளமென அருள் படைத்த
வள்ளலே நீ நினைத்தால் போதுமே!
இன்பம் வந்து என்னைச் சேர்ந்து கொள்ளத் தேடுமே!
உள்ளத்திலே நீ இருக்க
உன்னை நம்பி நானிருக்க
வெள்ளிமலையான் மகனே வேலய்யா!
என் வாழ்வு வளம்கான
கடைக்கண் பாரய்யா!
கடைக்கண் பாரய்யா!
Music…
தென் பழனி மலை மேலே
தண்டபாணி கோலத்திலே
கண்குளிர கண்டு விட்டால் போதுமே!
என்றும் கருத்தில் உந்தன்
அருள் வடிவம் தோன்றுமே.!
தென் பழனி மலை மேலே
தண்டபாணி கோலத்திலே
கண்குளிர கண்டு விட்டால் போதுமே!
என்றும் கருத்தில் உந்தன்
அருள் வடிவம் தோன்றுமே.!
உள்ளத்திலே நீ இருக்க
உன்னை நம்பி நானிருக்க
வெள்ளிமலையான் மகனே வேலய்யா!
என் வாழ்வு வளம்கான
கடைக்கண் பாரய்யா..!
கடைக்கண் பாரய்யா..!
Music…
ஆடி வரும் மயில் மேலே
அமர்ந்து வரும் பேரழகே !
நாடி உன்னை சரணடைந்தேன்
கந்தைய்யா!
வாழ்வில் நலம் அனைத்தும் பெற
அருள் வாய் முருகய்யா!
ஆடி வரும் மயில் மேலே
அமர்ந்து வரும் பேரழகே !
நாடி உன்னை சரணடைந்தேன்
கந்தைய்யா!
வாழ்வில் நலம் அனைத்தும் பெற
அருள் வாய் முருகய்யா!
உள்ளத்திலே நீ இருக்க
உன்னை நம்பி நானிருக்க
வெள்ளிமலையான் மகனே வேலய்யா!
என் வாழ்வு வளம்கான
கடைக்கண் பாரய்யா..!
கடைக்கண் பாரய்யா..!