Yendi Vittu Pona Song Lyrics in Tamil Movie from”Dragon”.The song is sung by Silambarasan TR and the music is composed by Devi Sri Prasad Leon James.
Yendi Vittu Pona Lyrics is penned down by “KO Sesha“.starring Pradeep Ranganathan, KS Ravi Kumar, Gautham Vasudev Menon, Mysskin, Vj Siddhu, Harshath Khan, Anupama Parameshwaran, Kayadu Lohar, Mariam George, Indhumathy Manigandan, Thenappan and others.Written & Directed by Ashwath Marimuthu
Song Credits
Movie Name | Dragon – 2025 |
Song Name | Yendi Vittu Pona |
Singers | Silambarasan TR |
Lyrics | KO Sesha |
Music Compossed | Leon James |
Starring | Pradeep Ranganathan,Anupama Parameshwaran |
Director | Ashwath Marimuthu |
Language | Tamil |
Music Label | Think Music india |
Yendi Vittu Pona Song Lyrics in Tamil
ஒரு நொடியில் காதல் நெஞ்சை உடைத்தாயடி
அழகான ஓவியத்தை கிளித்தாயடி
சிரிப்புக்குள் காயம் வைத்து சிதைத்தாயடி
விதை போட்ட கையில் வேரை சாய்த்தாயடி
indlyrics.in
சேர்ந்து கண்ட கனவுகள் பிழையா
சொன்ன வார்த்தை மொத்தமும் பொய்யா!
கண்ணீர் இங்கு சிந்திக்கொண்டே
கேள்வி கேட்கிறேன்!!1
சாகும் வரையில் கூடவே இருப்பேன்
என்று செய்த சத்தியம் எல்லாம்
வெறும் வார்த்தையா.?
நீ போட்டது பகல் வேஷமா.?
ஏன்டி விட்டு போனா
உன் இதயம் கல்லா என்னா
ஏன்டி விட்டு போனா
நிஜமா புரியலடி
ஏன்டி விட்டு போனா!
நான் தனியா இங்க சாக
ஏன்டி விட்டு போனா!
அய்யோ வலிக்குதடி
..Music…
உன்னை ரசிச்ச என்னக்கிது வேணும்,
உன்னை நேசிச்ச என்னக்கிது வேணும்,
உன்னை நம்பி நான் கிடந்தேனே!
எனக்கு இன்னும் வேணும் டி
தீயில் விழும் ஈசலை போல
உன் விழியில் விழுந்தவன் நானோ
உயிர் மொத்தமும் வெந்து தணிந்து
காந்தல் ஆச்சு டி
உன்னை பிரிந்தால் அன்பே!
உலகம் சுழலாதடி
தனந்தனியாய் இனிமேல்
நானும் உலகினில் வாழ்ந்து என்னடி
எந்தன் ஆகாயத்தின்
நிலவே நீ தானடி
உன்னை நான் தேடி நான் தேடி
என் ஆயுள் தீரட்டும் டி
ஏன்டி விட்டு போனா!
உன் இதயம் கல்லா என்னா
ஏன்டி விட்டு போனா
நிஜமா புரியலடி
ஏன்டி விட்டு போனா
நான் தனியா இங்க சாக
ஏன்டி விட்டு போனா
அய்யோ வலிக்குதடி…
….Music…
ஏன்டி.? ஏன்டி.? ஏன்டி விட்டு போனா நீ
என் நெஞ்ச மண்ணுல நீயும்
குழி தோண்டி பொதச்சுட்டடி
ஏன்டி..? ஏன்டி..? ஏன்டி விட்டு போனா நீ
உயிர் இருந்தும் பிணத்தை போல
உன்னால மாறிட்டேன் டி
yendi vitu pona Song lyrics in English
Oru Nodiyil Kaadhal Nenjai
Udaithaaiyadi
Azhagana Oviyathai Kizhithaaiya Di
Siruppukkul Kaayam Veithu
Sidhaithaaiyadi
Vidhai Potta Kaiyyil Verai Saaithaaiya Di
Serndhu Kanda Kanavugal Pizhaiyaa?
Sonna Vaarthai Mothamum Poiyaa
Kanneer Ingu Sindhikonde Kelvi Ketkiren
Saagum Varaiyil Koodave Iruppen
Endru Seidha Sathiyam Ellaam
Verum Vaarthaiyaa?
Nee Pottadhu Pagal Veshamaa?
Yendi Vittu Ponea
Un Idhayam Kalla Enna?
Yendi Vittu Pona
Nijamaa Puriyala Di
Yendi Vittu Ponea
Naa Thaniya Inga Saaga
Yendi Vittu Ponea
Haiyyo Valikkudhu Di
..MUSIC…
Unna Rasicha Yenakkidhu Venum
Unna Nesicha Ynakkidhu Venum
Unna Nambi Naan Kedandhene
Enakku Innum Venum Di
Theeyil Vilum Eesalai Pola
Un Vizhiyil Vilunthavan Naano
Uyir Mothamum Vendhu Thanindhu
Kaandhal Aachadi
Unnai Pirindhaal Andha Ulagam
Suzhaalathadi
Thannan Thaniyaai Inimel Naanum
Ulaginil Vaazhnthu Enna Di
Endhan Aagayathin Nilave
Nee Dhaana Di
Unnai Naan Thedi Naan Thedi
En Aayul Theerattum Di
Yendi Vittu Pona
Un Idhayam Kalla Enna
Yendi Vittu Pona
Nijamaaa Puriyala Di
Yendi Vittu Pona
Naa Thanya Inga Saaga
Yendi Vittu Ponaa
Haiyooo Valikkudha Di
…Music….
Yendi Yendi Yendi
Vittu Pona Nee
En Nenja Mannula Neeyum
Kuzhi Thondi Podhachitta Di
Yendi Yendi Yendi
Vittu Ponaa Nee
Uyir Irundhum Pinatha Pola
Unnaala Maaritten Di
Yendi Vittu Pona – Lyrical Video Song| Dragon | STR | Pradeep Ranganathan| Youtube Link
💔 இதய துடிப்பு அதிகமாக உணரலாம், ஆனால் இசைக்கு ஒரு தனித்துவமான குணப்படுத்தும் வழி உள்ளது. சிலம்பரசன் டிஆர் பாடிய “டிராகன்” படத்தின் “ஏண்டி விட்டு போனா” பாடல் வீடியோ இதோ. இப்போதே பிளே பட்டனை அழுத்தி, இசை உங்கள் இதயத்தைக் குணப்படுத்தட்டும் 🎶